நாடாளுமன்றத்தில் பேரம் நடத்திய ராஜபக்ச..!

share on:
Classic

இலங்கையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்து புதிய ஆட்சியமைக்க உதவ வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே கேட்டுகொண்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அவர், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த அரசு நாட்டையே நாசமாக்கியுள்ளதாக மஹிந்தா ராஜபக்சே தெரிவித்தார். தேசிய உற்பத்திகளை  வீழ்த்தி, சர்வதேச முதலீடுகளை தடுத்து ஆசியாவின் கீழ்மட்ட நாடாக இலங்கை அந்நாட்டு அரசு மாற்றிவிட்டதாக அவர் கூறினார். இனியும்  இந்த ஆட்சிக்கு இடமளிக்க முடியாது என தெரிவித்த ராஜபக்சே, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தன்னுடன் இணைந்து புதிய ஆட்சிக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

 

News Counter: 
100
Loading...

vinoth