ரூபாயின் மதிப்பில் ஏறுமுகம்... இந்தியர்கள் 'சிரித்த முகம்'

Classic

சர்வதேச வர்த்தக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்றைய வர்த்தக நேர முடிவில் ரூ. 70.15-ஆக இருந்தது. இன்றைய பிற்பகல் நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 20 காசுகள் பலமடைந்து ரூ. 69.95-ஆக வர்த்தகமானது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாகவே வலுவடைந்து வருகிறது. விழாக்காலம் என்பதால் ரூபாய் மதிப்பு இன்னும் ஏற்றம் பெறும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

News Counter: 
100
Loading...

mayakumar