சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 பேர் பயணம்

share on:
Classic

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் ரஷ்ய ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கஜகஸ்தான், பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து  அந்த ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த அன்னி மெக்லெய்ன், கனடாவைச் சேர்ந்த ஜாக்வெஸ், ரஷ்யாவைச் சேர்ந்த ஓலெக் என்ற 3 பேரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கின்றனர்.

News Counter: 
100
Loading...

sasikanth