பிரபாஸ் ஒரு காதல் சைக்கோ...?

share on:
Classic

சாஹோ படத்தின் காதல் சைக்கோ பாடல் வெளியீடு!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரா இருக்குறவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி 2 படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இப்ப சாஹோ" என்ற படத்தில் நடிச்சிருக்காரு. சுஜித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷராதா கபூர் நடிச்சிருக்காங்க. ஒரு முக்கிய வேடத்தில் அருண்விஜய் நடிச்சிருக்காரு. ஆர்.மதி ஒளிப்பதிவில் ஷங்கர் இஷான் லாய் இசையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிட்டு வருது. சமீபத்தில் இந்த சாஹோ படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி இந்திய சினிமாவையே அசர வைத்தது. சமீபத்தில் இந்த படத்தின் காதல் சைக்கோ பாடலின் டீசர் வெளியாகி வைரலாகி இருந்த நிலையில் இப்ப அந்த பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுருக்காங்க. மேலும் இந்த சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகருக்கு.

News Counter: 
100
Loading...

Padhmanaban