குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டபட்ட சாத்வி பிரக்யின் சிங் மத்திய பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டி..!

share on:
Classic

மேலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யின் சிங் தாகூர் பாஜக சார்பில் மத்திய பிரதேசத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

கடந்த 2006ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில்  நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சாத்வி பிரக்யின் சிங் தாகூர் மீது குற்றச்சாட்டப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக பாஜக சார்பில் சாத்வி பிரக்யின் சிங் தாகூர் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind