சாம்பல், மண் தின்னும் குழந்தைகள்.. பழக்கத்தை விட பக்குவமான டிப்ஸ் !

share on:
Classic

சில சிறு வயது குழந்தைகள் சாம்பல், மண் தின்னும் பழக்கத்திற்கு அடிமை ஆகியிருப்பர். இதற்கு தீர்வு தேடி அலைந்த பெற்றோருக்கு ஒரு தீர்வு இருக்கு. 

ஐந்தாறு துளசி இலைகளை எடுத்து 5 கிராம் அளவிற்கு கடுக்காய் தோல் , 10 கிராம் அளவிற்கு கீழாநெல்லி வேர் , ஒமம் 5 கிராம், மிளகு இரண்டு அல்லது மூன்று எடுத்துக்கொண்டு இவை அனைத்தையும் சேர்த்து மை போல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கலக்கி காலை மாலை என இரண்டு வேலை கொடுத்து வர குழந்தைகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை விட்டு விடும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu