சந்தானம் தான் அக்யூஸ்ட் No.1

share on:
Classic

ஜாக்கிசான் பாணியில் காமெடியுடன் கூடிய ஸ்டண்ட் காட்சிகளில் சந்தானம்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகரான சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தாரு. கடைசியாக வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தானம், ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில், அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நடிச்சிட்டு வராரு. டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் SECOND லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை பற்றிய சில தகவல்கள் வெளியாகிருக்கு. முதல்முறையாக ஜாக்கிசான் பாணியில் காமெடியுடன் கூடிய ஸ்டண்ட் காட்சிகளில் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கு.

News Counter: 
100
Loading...

Padhmanaban