புதிய டிரெண்டிங்கில் #SayNoToBJP... ஆண்ட்டி இண்டியன்களின் அலும்பல் ஆரம்பம்

share on:
Classic

தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு "#SayNoToBJP" என்ற ஹாஷ் டாக் டிரெண்டாகி வருகிறது. 

தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், "SayNoToBJP" என்ற ஹாஷ் டாக் டிரெண்டிங்காகத் தொடங்கியுள்ளது. டுவிட்டரில் டிரெண்டாகி வரும் இந்த ஷாஷ் டாகை பயன்படுத்தி பலரும் டுவீட் செய்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும்போதெல்லாம் "GoBackModi" என்ற ஹாஷ் டாக் டிரெண்டிங் ஆவதைப் போன்று தற்போது "SayNoToBJP" என்ற ஹாஷ் டாக் தேர்தலை முன்னிட்டு டிரெண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar