இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

share on:
Classic

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. குக்கர் சின்னம் தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev