பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பிரான்ஸில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

share on:
Classic

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ள போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர் போராட்டம் காரணமாக பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை 6 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார். இருப்பினும் தங்களது முடிவை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

News Counter: 
100
Loading...

aravind