தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!

share on:
Classic

தமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடைவிடுமுறை நிறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும், ஜூன் மாதம் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, அனைவருக்கு விலையில்லா புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. போதுமான அளவு பாடப் புத்தகங்கள் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan