2 வாரத்துக்கு பிறகு இலங்கையில் பள்ளிகள் திறப்பு..!

share on:
Classic

இலங்கையில் இரண்டு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள தேவாலயங்களில், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு, நெருக்கடி நிலை உள்ளிட்டவைகள் அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து பதற்றமான நிலை நீட்டித்து வந்தது. இந்நிலையில், இன்று இலங்கையில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan