உலகக்கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்..!

share on:
Classic

ரவீந்திர ஜடேஜா 1988 ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி குஜராத் ஜாம்நகரில் பிறந்தார். இவர் முதன் முறையாக 2009-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினர். அதற்கு முன் இளையோர்( under 18) உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார். தற்போது இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் உலகக்கோப்பை போட்டியில் இவர் படைத்த சாதனைகள் என்ன என்பதை காண்போம்...

 

உலகக்கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்
போட்டிகள்        08
விக்கெட்டுகள்        09
சராசரி5.35

 

News Counter: 
100
Loading...

aravind