உலகக்கோப்பை அரங்கில் ரோகித் ஷர்மாவின் சாதனை பட்டியல்..!

share on:
Classic

இந்திய அணியில் விளையாடி வரும் ரோகித் ஷர்மா 1987 ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி நாக்பூரில் பிறந்தார். அவர் 2007- ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன் முதலாக  இந்திய அணிக்காக விளையாடினார். மேலும் உலகிலேயே ஒருநாள் போட்டியில் 3 முறை 200 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் இதுவரை விளையாடிய உலகக்கோப்பை போட்டியில் படைத்த சாதனைகள் என்ன என்பதை பார்ப்போம்.
 

உலகக்கோப்பை அரங்கில் ரோகித் ஷர்மாவின் சாதனை பட்டியல்

போட்டிகள்     8
ரன்கள் 330
அதிகபட்ச ஸ்கோர் 137
சதங்கள்  1
அரை சதங்கள்  2
சராசரி 47.14

 

News Counter: 
100
Loading...

aravind