தொடர் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்

share on:
Classic

ப்ரோ கபடி லீக் தொடரில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 

6-வது சீசன் ப்ரோ கபடி லீக் தொடரில் சென்னை சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஹரியானாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்களூ ரு புல்ஸ் அணிகள் இரவு 9 மணிக்கு மோதுகின்றன. 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள, தமிழ் தலைவாஸ் அணி தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் மும்முரமாக உள்ளது. அதேசமயம், 2-வது போட்டியில் ஆடும் பெங்களூரு 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu