செல்பி எடுக்க முயன்றதால் 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளம்பெண்..!!

share on:
Classic

அமெரிக்க பல்கலை கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி செல்பி எடுக்க முயன்றபோது 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிரியர் கிளிப் என்ற பல்கலை கழகத்தில் ஆண்டிரியா என்ற மாணவி படித்து வந்தார். சுற்று சூழல் அறிவியல் மாணவியான இவர் மலையேறுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். மலையேற்றத்திற்க்காக அங்குள்ள ஆர்கன்சாஸ் என்ற மலையின் விழிம்பில் நின்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தார். அதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதே போல் மற்றொரு மாணவி புகைபடம் எடுக்க முயன்ற போது 40 அடி உயரத்திலிருந்து மணிக்கூண்டின் உள்ளே விழுந்து உயிரிழந்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan