வரலாறு காணாத அளவு ரூபாயின் மதிப்பு சரிவால் இந்திய பங்குசந்தை மந்தம்

இந்திய ரூபாய், வணிகம், பங்குசந்தை, Currency Rate, Sensex
Classic

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதீத சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 74 ரூபாய் 47 காசுகள் என்ற நிலையில் உள்ளது. இது முன் எப்போதும் இல்லாத சரிவாகும்.  இந்நிலையில், இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியதில் இருந்தே இந்திய பங்குச்சந்தைகள் அதீத சரிவுடன் வர்த்தமாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 850 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 245 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

News Counter: 
100

vijay