பங்குச்சந்தையில் புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ்..! 39,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை..!

share on:
Classic

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 39 ஆயிரம் புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இன்று காலை சென்செக்ஸ் 9 மணியளவில், 189 புள்ளிகள் அதிகரித்து, 38,862 புள்ளியிலும், நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 11,677 புள்ளியில் வர்த்தகம் தொடங்கியது. இந்நிலையில் சென்செக்ஸ் 335 புள்ளிகள் அதிகரித்து 39,000 புள்ளிகள் கடந்து புதிய சாதனை படைத்தது. நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 11,713 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் ஆகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan