தேர்தல் ஆணையம் மீது செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு..!

share on:
Classic

இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் மீது செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்காமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். அரவக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan