வங்கதேச பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசீனா

share on:
Classic

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா நேற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகள் மோதின.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக வெற்றி பெற்ற ஷேக் ஹசினா இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

News Counter: 
100
Loading...

aravind