முடி நன்றாக வளரவேண்டுமா ? அப்போ இத ட்ரை பண்ணி பருங்க

share on:
Classic

 

பொதுவா நமக்கு பொடுகு தொல்லை இருந்த முடி ரொம்ப கொட்டும் . கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.

குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். பொதுவா நாம தினமும் தலைக்கு குளிச்ச பொடுகு வராது. அது மட்டும் இல்லை தினமும் ஒரு 10 நிமிடம் தலையில் எண்ணெய் ஊறவைத்து குளிச்சா உடல் சூடு குறையும், பொடுகும் வராது.

தினமும் ஒரு சக்லெட் சாப்பிட்டா முடு வளர உதவும். கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் போன்ற ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கும் இது முடிவளர உதவும்.

 

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும், முடியும் அதிகமா வளரும்.அதே போல் புரதச்சத்து நிரைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 

 

 

News Counter: 
100
Loading...

youtube