"திருமணம் குறித்து நானே அறிவிப்பேன்"

share on:
Classic

திருமணம் குறித்து தானே உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தனது தாய் பார்க்கும் பெண்ணை சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது குறித்து விளக்கமளித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணம் தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்றும், இருப்பினும் உரிய நேரத்தில் தானே  தெரிவிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth