‘சிந்துபாத்’ படத்தின் 3வது பாடல் வெளியீடு..!!

share on:
Classic

சிந்துபாத் படத்தின் உன்னால் தான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி, அருண்குமார் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் சிந்துபாத். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சிந்துபாத் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

சிந்துபாத் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான நெஞ்ச உனக்காக பாடலை தொடர்ந்து அடுத்த பாடலான உன்னாலதான் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan