"செங்கோட்டையனை பொதுச் செயலாளராக நியமியுங்கள்" சிவகங்கையில் போஸ்டர்..!

share on:
Classic

சிவகங்கையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என அம்மாவட்ட தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஒற்றை தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நேரத்தில், அதிமுகவின் ஒவ்வொரு தரப்பு தொண்டர்களும் பொதுச் செயலாளர் பதவி குறித்து போஸ்டர்கள் ஒட்டத் தொடங்கியுள்ளது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், இவ்வாறு போஸ்டர் ஒட்டுவது தவறான செயல் என கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan