சிவா எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை- கதறும் கதாநாயகி...?

share on:
Classic

சிவகார்த்திகேயன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை

விக்னேஷ் சிவன் மற்றும்  சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது,இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகாவை நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அவர் தற்போது இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்திற்காக தான ராஷ்மிகா விலகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth