குளிர் காலத் தோல் வறட்சிக்கு சிம்பிள் டிப்ஸ் !

share on:
Classic

சிலருக்கு குளிர் காலத்தில் உடல் மற்றும் முகங்களில் சருமம் வறட்சியாக காணப்படும். இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து. தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் குளிர் காலங்களில் தடவி வர சருமம் வறட்சி அடைதல் தடுக்கப்படும். 

கற்றாழை: சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல் போன்ற வெண்மை பகுதியை முகத்தில் தேய்த்து வர உடல் வறட்சி ஏற்படாது. 

தர்பூசணிப் பழ சாறுடன் தேன் கலந்து உடல் மற்றும் முகத்தில் மசாஜ் செய்து வர உடல் வறட்சியில் இருந்து தப்பிக்கும். 

முட்டையின் வெள்ளை கருவுடன் பால் மாற்றும் தேன் கலந்து சருமத்தில் தடவி வர வறட்சி குறையும். இவ்விதமாக குளிர் காலங்களில் உடல் மற்றும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கையாளலாம். 

News Counter: 
100
Loading...

sankaravadivu