பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை சரிவு

share on:
Classic

மும்பையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார் விற்பனை 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 

மும்பை போக்குவரத்து துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் கார் விற்பனை சரிவை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. 

மும்பை அந்தேரியில் உள்ள சாலை போக்குவரத்து அலுவலக அறிக்கையின்படி, பாந்த்ரா மற்றும் ஜோகேஷ்வரிக்கு இடைபட்ட புறநகர் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 15 வரையிலான காலத்தில் புதியகார்களுக்கான பதிவு 30% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sasikanth