உலகக்கோப்பை : வாழ்வா சாவா போராட்டத்தில் தென் ஆப்பிரிக்கா

share on:
Classic

உலகக்கோப்பை ஆட்டத்தில் இன்று தென் ஆப்ரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசசை தேர்ந்தெடுத்துள்ளது

உலகக்கோப்பை : ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது, இதற்கு முன் 3 ஆட்டங்களில் தோற்ற தென் ஆப்ரிக்கா அணி வாழ்வா சாவா போராட்டத்தில் பலம் பொருந்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் தோற்கும் பட்சத்தில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நுழையும் வாய்ப்பை இழக்கும் எனவே இன்றைய ஆட்டத்தில் ஜெய்த்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென் ஆப்ரிக்கா அணி.  

News Counter: 
100
Loading...

Saravanan