பொங்கல் பண்டிகை : 2வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

Classic

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக 2-வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக பேருந்து நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் 2-வது நாளாக அலைமோத தொடங்கியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind