இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை..!!

share on:
Classic

இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை படுதோல்வி அடைந்தது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிகெட் போட்டி நேற்று செஞ்சூரியன்ல் நடப்பெற்றது. இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.1 என்ற ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 252 ரஙள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் 138 ரஙளுக்கு சரிந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணித்தலைவர் மலிங்கா முதல் 10-15 ஓவர்கள் வரை நாங்கள் சரியாக பந்துவீசவில்லை என தெரிவித்தார். சர்வதேசி கிரிக்கெட்டில் விளையாடும் மதிப்பு எவ்வளவு பெரியது என்பதை வீரர்கள் உணர வேண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பை உணர்ந்து அகற்கேற்றார் போல செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan