இலங்கை : ரூ.1,000 கோடி மதிப்புள்ள கொக்கேன் போதைப்பொருள் அழிப்பு

share on:
Classic

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கேன் போதைப்பொருள் அழிக்கப்பட்டன.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு போலீசாரின் சோதனைகளில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 769 கிலோ கொக்கேன் போதைப் பொருள் நீதிமன்ற விசாரணைக்கு அழிக்கப்பட்டன. கொழும்புவில் உள்ள சுரவீர களஞ்சியத்தில் 1,000 கிலோ கொக்கேன் போதைப்பொருள் அதிபர் சிறிசேனா முன்னிலையில் அழிக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் சிறிசேனா சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

News Counter: 
100
Loading...

Ragavan