உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது இலங்கை அணி..!

share on:
Classic

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி இங்கிலாந்து சென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வரும் 30 தேதி முதல் ஜுலை 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி முன்னதாகவே அறவிக்கப்பட்டது. இலங்கையில் இறுதி பயிற்சியை முடித்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் 18 வீரர்கள் உட்பட 9 அதிகாரிகள் இங்கிலாந்துக்கு சென்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind