ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் வலியுறுத்தல்..!!

share on:
Classic

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை காவல்துறை தலைவர், ராணுவ செயலாளர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை காவல்துறை தலைவர் மற்றும் ராணுவ செயலர் ஆகியோரை ராஜினாமா செய்யும் படி இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் தகவல் அளித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்காததால் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலகுமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan