மலேசியா ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் தோல்வி

share on:
Classic

மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். 

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான காலிறுதி சுற்றில் ஸ்ரீகாந்த் கிதாம்பி உலகின் நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவுடன்(kento momota) பலப்பரீட்சை நடத்தினார். இதில் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டியில் இருந்து ஸ்ரீகாந்த் வெளியேற்றப்பட்டார்.

News Counter: 
100
Loading...

aravind