இலங்கையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு..!!

share on:
Classic

இலங்கையில் போலிஸார் நடத்திய சோதனையில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து நடத்தப்பட்ட சோதனையின் போது தற்போது நுவரொலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan