"அசியல் ஆதாயத்திற்காக அ.தி.மு.க.வை ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார்"

share on:
Classic

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது திமுகவை கடுமையாக சாடினார்.

தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்ததாகவும், தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக அ.தி.மு.க-வை குற்றம்சாட்டுவதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான நட்பு என்பது வேறு என்றும் மத்திய அரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்படவில்லை என்றும் தம்பிதுரை விளக்கமளித்தார். 

News Counter: 
100
Loading...

vinoth