திருடப்பட்ட தரவுகள்...! பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு அபராதம்...!

share on:
Classic

வாடிக்கையாளகளின் தரவுகளை திருடியதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு ₹1,500 கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு விமான நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து 5,00,000 வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடியதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு இங்கிலாந்து தகவல் ஆணையர் அலுவலகம் ₹1,500 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்,  கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது வலைத்தளம் மற்றும் App-ல் இருந்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே தரவு மீறல் ஏற்பட்டதாக இங்கிலாந்து தகவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

News Counter: 
100
Loading...

udhaya