வயிற்று வலியால் அவதியா..?? உங்களுக்கான சில டிப்ஸ்..!!

share on:
Classic

அதிக உணவு உண்ணுதல், உடல் சூடு, வாய்வு தொல்லை, கெட்டுப்போன உணவுகளை உண்ணுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்று வலி ஏற்படுகிறது.

வயிற்று வலி வரும் போது சில இயற்கை மருந்துவத்தின் மூலம் அவற்றை குறைக்க முடியும்.

  • ஒரு டம்பளர் நீரை நன்கு கொதிக்க வைத்து பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்கும் பதத்திற்கு நீரை ஆற்றி குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.
  • உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வந்தால் தீராத வயிற்று எரிச்சல் குணமாகும்.
  • வெந்தயத்தை நெய்யோடு சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து பின் அதை மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்.
  • சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு அதை வறுத்து பின் அதோடு 100 கிராம் கற்கண்டு சேர்த்து மூன்று வேலையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan