இவர் தான் இன்னிக்கு டிரெண்டிங்...!

share on:
Classic

சூப்பர் 30 படத்தின் டிரைலர் டிரெண்டிங்கில் no.2

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நாயகன் ஹிரித்திக் ரோஷன் பல வெற்றி படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபளமானர்,  இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் விகாஸ் பஹல் இயக்கத்தில் சூப்பர் 30" படத்தில் நடிச்சிட்டு இருக்காரு. பீகார் மாநிலத்தின் பாட்னாவில் "கணிதத்திற்கான ராமானுஜன் பள்ளி" என்ற பெயரில் சூப்பர் 30 என்ற கல்வித்திட்டத்தை நடத்தி வரும் கணித ஆசிரியரான ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாகிருக்கு.  வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் பாலிவுட் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சூப்பர் 30 படத்தின் டிரைலர் சமீபத்தில்   வெளியாகிருந்த நிலையில் இப்ப இந்த டிரைலர்  youtube"ல் 33மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
 

News Counter: 
100
Loading...

sajeev