களவாட முயன்ற கொள்ளையனை போராடி பிடித்த ஊழியர்

share on:
Classic

லண்டனின் Paisley நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை, ஊழியர் ஒருவர் போராடி பிடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

கொள்ளையனால் இரண்டு முறை கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட பிறகும் சூப்பர் மார்க்கெட் ஊழியரான சாபியுல்லா அமீரி, வலியை பெரிதாக பொருட்படுத்தாமல் இறுதி வரை போராடினார். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அங்காடியில் திருட முயன்ற நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

News Counter: 
100
Loading...

aravind