நடிகர் சூர்யாவின் 38வது படம்... டைட்டில் என்ன தெரியுமா?

share on:
Classic

சூர்யா 38 படத்திற்கு "சூரரைப்போற்று" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

NGK படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படம் எது? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே வெகுவாக எழுந்திருந்தது. இந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படத்திற்கு சூரரைப்போற்று என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 38-வது படமான இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan