தமது வாக்கினை பதிவு செய்தார் சுஷில்குமார் ஷிண்டே...

share on:
Classic

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷில்குமார் ஷிண்டே தமது வாக்கினை பதிவு செய்தார். 

மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு&காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக, மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுஷில்குமார் ஷிண்டே தமது வாக்கினை பதிவு செய்தார். 

News Counter: 
100
Loading...

mayakumar