சிட்டினியில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

share on:
Classic

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்டினில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் ஆங்காங்கே கார்கள் சிக்கியுள்ளன. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் ஓடுபாதை பிரச்னைகளால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

sasikanth