ஜீன் 14ம் தேதியோடு டாப்ஸியின் Game over....?

share on:
Classic

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் Game over

தமிழ் மற்றும் ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் டாப்ஸி. ஹிந்தி படங்களில் பிஸியாக உள்ள இவர் தற்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் Game over என்ற  படத்தில் நடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும்  ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் அனிஷ் குருவில்லா, வினோதினி வைதியநாதன்-னு பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படம் வரும் ஜீன் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban