close
முகப்புகமல்ஹாசன்

கமல்ஹாசன்

விவசாயிகள் கலந்துபேசினால் அரசியல்வாதிகள் நுழைய முடியாது - கமல்ஹாசன்
250
Views
by: aravindh

06 Jun

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வீரவாளைப் பரிசாக அளித்தனர். 

...
துப்புறவு பணியாளர்களுக்கு எப்போது சிறப்பு ஆயுள் காப்பீடு திட்டம் - கமல்ஹாசன் கேள்வி..
295
Views
by: aravindh

03 Jun

நாளை சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெறவுள்ள நகராட்சி நிர்வாகம் மீதான மானிய கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

...
காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - கமல்ஹாசன்
106
Views
by: sankaravadivu

19 May

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  அறிவிக்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

...
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு ஒரு மித்த குரல் கொடுக்கப்படும் - கமல்ஹாசன்
51
Views
by: aravindh

19 May

ஆலோசனைக்கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டு ஒருமித்த குரல் கொடுக்கப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

...

Pages