close

நீட்

நீட் : கருணை மதிப்பெண் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
86
Views
by: aravindh

13 Jun

நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

...
நீட் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கல்லூரியை தேர்வு செய்ய உதவும் செயலி அறிமுகம்
92
Views

06 Jun

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மதிப்பெண்ணுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ய உதவும் மொபைல் ஆப் திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் வடிவமைத்துள்ளனர். ”நீட் எஸ்டிமேட்" ( NEET estimate)  என்று இந்த செயலி பெயரிடப்பட்டுள்ளது.  இந்த செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

...
நீட் : தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் உடல் ஒப்படைப்பு
117
Views
by: aravindh

05 Jun

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

...

Pages