"ராகுல் காந்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்"

share on:
Classic

தனது சகோதரர் ராகுல் காந்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி, வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் உருக்கமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனது சகோதரர், எனது உண்மையான நண்பன் மற்றும் எனக்கு தெரிந்தவரையில் மிகவும் தைரியமான மனிதர். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என வயநாடு மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind