தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - நடிகர் விஷால்

share on:
Classic

இளையராஜா நிகழ்ச்சிக்கு பாதுக்காப்பு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து விழாக்குழு நன்றி தெரிவித்தது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இளையராஜா நிகழ்ச்சிக்கு பாதுக்காப்பு அளித்த தமிழக அரசு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind