”அனைத்து விஷயங்களிலும் தமிழகம் தனித்துவமாக உள்ளது“

share on:
Classic

 சாலையில் உள்ள எம்.ஜி.எம். உயர் சிறப்பு தனியார் மருத்துவமனையை  இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார். 

எம்.ஜி.எம். உயர் சிறப்பு தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அவர், ஒவ்வொரு மருத்துவர்களும் தங்களது பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சென்று மாணவ, மாணவிகளுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றும் உணவு பழக்கவழக்க முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind