இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது டெல்டா மக்களை பாதுகாப்போம் என பதாகைகளை ஏந்திய தமிழர்கள்

share on:
Classic

ஸ்ரீவில்லிபுதூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சார்ந்த தமிழ்சுடர்  மற்றும் பிற மாவட்டங்களை  சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில்  பணி செய்து வருகின்றனர். 

இந்நிலையில்  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் இறுதி  போட்டியின் போது  டெல்டாவை பாதுகாப்போம், தமிழக விவசாயிகளை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என வாசகம் எழுதிய பதாகையை  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காட்டி ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

News Counter: 
100
Loading...

sasikanth